தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 36:15 Jeremiah 36:15

அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.

எரேமியா 36:15 · IRV

“Please sit down,” they said, “and read it in our hearing.” So Baruch read it in their hearing.

Jeremiah 36:15 · BSB
எரேமியா 36 முழுவதும் வாசிக்க