எரேமியா 36:24 Jeremiah 36:24
ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய எந்த ஊழியக்காரனும் பயப்படவுமில்லை, தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
Yet in hearing all these words, the king and his servants did not become frightened or tear their garments.