தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 36:28 Jeremiah 36:28

நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார்.

எரேமியா 36:28 · IRV

“Take another scroll and rewrite on it the very words that were on the original scroll, which Jehoiakim king of Judah has burned.

Jeremiah 36:28 · BSB
எரேமியா 36 முழுவதும் வாசிக்க