எரேமியா 37:12 Jeremiah 37:12
எரேமியா அவ்விடத்தைவிட்டு, மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல, பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.
Jeremiah started to leave Jerusalem to go to the land of Benjamin to claim his portion there among the people.