தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 37:14 Jeremiah 37:14

அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.

எரேமியா 37:14 · IRV

“That is a lie,” Jeremiah replied. “I am not deserting to the Chaldeans!” But Irijah would not listen to him; instead, he arrested Jeremiah and took him to the officials.

Jeremiah 37:14 · BSB
எரேமியா 37 முழுவதும் வாசிக்க