தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 37:5 Jeremiah 37:5

பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.

எரேமியா 37:5 · IRV

Pharaoh’s army had left Egypt, and when the Chaldeans who were besieging Jerusalem heard the report, they withdrew from Jerusalem.

Jeremiah 37:5 · BSB
எரேமியா 37 முழுவதும் வாசிக்க