தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 37:8 Jeremiah 37:8

கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.

எரேமியா 37:8 · IRV

Then the Chaldeans will return and fight against this city. They will capture it and burn it down.

Jeremiah 37:8 · BSB
எரேமியா 37 முழுவதும் வாசிக்க