தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 38:12 Jeremiah 38:12

எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழைய புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்கு இடையில் வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான்.

எரேமியா 38:12 · IRV

Ebed-melech the Cushite cried out to Jeremiah, “Put these worn-out rags and clothes under your arms to pad the ropes.” Jeremiah did so,

Jeremiah 38:12 · BSB
எரேமியா 38 முழுவதும் வாசிக்க