தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 38:15 Jeremiah 38:15

அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னைக் கண்டிப்பாகக் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.

எரேமியா 38:15 · IRV

“If I tell you,” Jeremiah replied, “you will surely put me to death. And even if I give you advice, you will not listen to me.”

Jeremiah 38:15 · BSB
எரேமியா 38 முழுவதும் வாசிக்க