தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 38:19 Jeremiah 38:19

அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்த்துகொண்ட யூதரின் கையில் என்னைப் பரியாசம்செய்ய ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றான்.

எரேமியா 38:19 · IRV

But King Zedekiah said to Jeremiah, “I am afraid of the Jews who have deserted to the Chaldeans, for the Chaldeans may deliver me into their hands to abuse me.”

Jeremiah 38:19 · BSB
எரேமியா 38 முழுவதும் வாசிக்க