தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 38:5 Jeremiah 38:5

அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாக ராஜா ஒன்றும் செய்யமுடியாது என்றான்.

எரேமியா 38:5 · IRV

“Here he is,” replied King Zedekiah. “He is in your hands, since the king can do nothing to stop you.”

Jeremiah 38:5 · BSB
எரேமியா 38 முழுவதும் வாசிக்க