எரேமியா 39:17 Jeremiah 39:17
ஆனால் அந்நாளில் உன்னைத் தப்புவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனிதரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.
But I will deliver you on that day, declares the LORD, and you will not be delivered into the hands of the men whom you fear.