தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 4:14 Jeremiah 4:14

எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.

எரேமியா 4:14 · IRV

Wash the evil from your heart, O Jerusalem, so that you may be saved. How long will you harbor wicked thoughts within you?

Jeremiah 4:14 · BSB
எரேமியா 4 முழுவதும் வாசிக்க