தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 4:18 Jeremiah 4:18

உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

எரேமியா 4:18 · IRV

“Your ways and deeds have brought this upon you. This is your punishment; how bitter it is, because it pierces to the heart!”

Jeremiah 4:18 · BSB
எரேமியா 4 முழுவதும் வாசிக்க