தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 4:8 Jeremiah 4:8

இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

எரேமியா 4:8 · IRV

So put on sackcloth, mourn and wail, for the fierce anger of the LORD has not turned away from us.”

Jeremiah 4:8 · BSB
எரேமியா 4 முழுவதும் வாசிக்க