தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 40:12 Jeremiah 40:12

எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.

எரேமியா 40:12 · IRV

they all returned from all the places to which they had been banished and came to the land of Judah, to Gedaliah at Mizpah. And they gathered an abundance of wine grapes and summer fruit.

Jeremiah 40:12 · BSB
எரேமியா 40 முழுவதும் வாசிக்க