எரேமியா 41:13 Jeremiah 41:13
அப்பொழுது இஸ்மவேலுடனிருந்த எல்லா மக்களும் கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா போர்வீரர்களையும் கண்டு சந்தோஷப்பட்டு,
When all the people with Ishmael saw Johanan son of Kareah and all the commanders of the army with him, they rejoiced,