தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 41:14 Jeremiah 41:14

இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன மக்களெல்லாம் பின்வாங்கித் திரும்பி, கரேயாவின் மகனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

எரேமியா 41:14 · IRV

and all the people whom Ishmael had taken captive at Mizpah turned and went over to Johanan son of Kareah.

Jeremiah 41:14 · BSB
எரேமியா 41 முழுவதும் வாசிக்க