தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 41:3 Jeremiah 41:3

மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட போர்வீரர்களாகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.

எரேமியா 41:3 · IRV

Ishmael also killed all the Jews who were with Gedaliah at Mizpah, as well as the Chaldean soldiers who were there.

Jeremiah 41:3 · BSB
எரேமியா 41 முழுவதும் வாசிக்க