தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 41:7 Jeremiah 41:7

அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனுடன் இருந்த மனிதரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்தில் தள்ளிப்போட்டார்கள்.

எரேமியா 41:7 · IRV

And when they came into the city, Ishmael son of Nethaniah and the men with him slaughtered them and threw them into a cistern.

Jeremiah 41:7 · BSB
எரேமியா 41 முழுவதும் வாசிக்க