தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 42:15 Jeremiah 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்திற்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்,

எரேமியா 42:15 · IRV

then hear the word of the LORD, O remnant of Judah! This is what the LORD of Hosts, the God of Israel, says: ‘If you are determined to go to Egypt and reside there,

Jeremiah 42:15 · BSB
எரேமியா 42 முழுவதும் வாசிக்க