தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 42:21 Jeremiah 42:21

நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்தையும் கவனித்துக் கேட்காமற்போனீர்கள்.

எரேமியா 42:21 · IRV

For I have told you today, but you have not obeyed the voice of the LORD your God in all He has sent me to tell you.

Jeremiah 42:21 · BSB
எரேமியா 42 முழுவதும் வாசிக்க