தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 42:9 Jeremiah 42:9

அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,

எரேமியா 42:9 · IRV

Jeremiah told them, “Thus says the LORD, the God of Israel, to whom you sent me to present your petition:

Jeremiah 42:9 · BSB
எரேமியா 42 முழுவதும் வாசிக்க