தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 43:13 Jeremiah 43:13

அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேஸின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 43:13 · IRV

He will demolish the sacred pillars of the temple of the sun in the land of Egypt, and he will burn down the temples of the gods of Egypt.’”

Jeremiah 43:13 · BSB
எரேமியா 43 முழுவதும் வாசிக்க