தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 44:1 Jeremiah 44:1

எகிப்து தேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தகபானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் எல்லையிலும் குடியிருக்கிற எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:

எரேமியா 44:1 · IRV

This is the word that came to Jeremiah concerning all the Jews living in the land of Egypt —in Migdol, Tahpanhes, and Memphis —and in the land of Pathros:

Jeremiah 44:1 · BSB
எரேமியா 44 முழுவதும் வாசிக்க