தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 44:24 Jeremiah 44:24

பின்னும் எரேமியா எல்லா மக்களையும், எல்லாப் பெண்களையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எரேமியா 44:24 · IRV

Then Jeremiah said to all the people, including all the women, “Hear the word of the LORD, all those of Judah who are in the land of Egypt.

Jeremiah 44:24 · BSB
எரேமியா 44 முழுவதும் வாசிக்க