தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 44:27 Jeremiah 44:27

இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கு அல்ல தீமைக்கே எச்சரிக்கையாக இருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனிதர்கள் எல்லோரும் ஒழிந்துபோகும்வரை பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிவார்கள்.

எரேமியா 44:27 · IRV

I am watching over them for harm and not for good, and every man of Judah who is in the land of Egypt will meet his end by sword or famine, until they are finished off.

Jeremiah 44:27 · BSB
எரேமியா 44 முழுவதும் வாசிக்க