தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 44:4 Jeremiah 44:4

நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை அனுப்பி உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டிருந்தேன்.

எரேமியா 44:4 · IRV

Yet I sent you all My servants the prophets again and again, saying: ‘Do not do this detestable thing that I hate.’

Jeremiah 44:4 · BSB
எரேமியா 44 முழுவதும் வாசிக்க