தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 45:3 Jeremiah 45:3

நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.

எரேமியா 45:3 · IRV

You have said, ‘Woe is me because the LORD has added sorrow to my pain! I am worn out with groaning and have found no rest.’”

Jeremiah 45:3 · BSB
எரேமியா 45 முழுவதும் வாசிக்க