தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 45:4 Jeremiah 45:4

இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும்.

எரேமியா 45:4 · IRV

Thus Jeremiah was to say to Baruch: “This is what the LORD says: Throughout the land I will demolish what I have built and uproot what I have planted.

Jeremiah 45:4 · BSB
எரேமியா 45 முழுவதும் வாசிக்க