தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 47:1 Jeremiah 47:1

பார்வோன் காசாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:

எரேமியா 47:1 · IRV

This is the word of the LORD that came to Jeremiah the prophet about the Philistines before Pharaoh struck down Gaza.

Jeremiah 47:1 · BSB
எரேமியா 47 முழுவதும் வாசிக்க