தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 48:18 Jeremiah 48:18

தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.

எரேமியா 48:18 · IRV

Come down from your glory; sit on parched ground, O daughter dwelling in Dibon, for the destroyer of Moab has come against you; he has destroyed your fortresses.

Jeremiah 48:18 · BSB
எரேமியா 48 முழுவதும் வாசிக்க