தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 48:20 Jeremiah 48:20

மோவாப் தோல்வியடைந்ததினால் கலங்கிப்போனது; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

எரேமியா 48:20 · IRV

Moab is put to shame, for it has been shattered. Wail and cry out! Declare by the Arnon that Moab is destroyed.

Jeremiah 48:20 · BSB
எரேமியா 48 முழுவதும் வாசிக்க