தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 48:30 Jeremiah 48:30

அவன் தற்பெருமையையும் நான் அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

எரேமியா 48:30 · IRV

I know his insolence,” declares the LORD, “but it is futile. His boasting is as empty as his deeds.

Jeremiah 48:30 · BSB
எரேமியா 48 முழுவதும் வாசிக்க