எரேமியா 48:31 Jeremiah 48:31
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனிதரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.
Therefore I will wail for Moab; I will cry out for all of Moab; I will moan for the men of Kir-heres.