தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 49:17 Jeremiah 49:17

அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளைப்பார்த்து அதிர்ந்து சத்தம் போடுவான்.

எரேமியா 49:17 · IRV

“Edom will become an object of horror. All who pass by will be appalled and will scoff at all her wounds.

Jeremiah 49:17 · BSB
எரேமியா 49 முழுவதும் வாசிக்க