எரேமியா 49:21 Jeremiah 49:21
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினால் பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரம்வரை கேட்கப்படும்.
At the sound of their fall the earth will quake; their cry will resound to the Red Sea.