தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 49:34 Jeremiah 49:34

யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:

எரேமியா 49:34 · IRV

This is the word of the LORD that came to Jeremiah the prophet concerning Elam at the beginning of the reign of Zedekiah king of Judah.

Jeremiah 49:34 · BSB
எரேமியா 49 முழுவதும் வாசிக்க