தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 49:35 Jeremiah 49:35

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு,

எரேமியா 49:35 · IRV

This is what the LORD of Hosts says: “Behold, I will shatter Elam’s bow, the mainstay of their might.

Jeremiah 49:35 · BSB
எரேமியா 49 முழுவதும் வாசிக்க