தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 49:8 Jeremiah 49:8

தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்கும் காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரச்செய்வேன்.

எரேமியா 49:8 · IRV

Turn and run! Lie low, O dwellers of Dedan, for I will bring disaster on Esau at the time I punish him.

Jeremiah 49:8 · BSB
எரேமியா 49 முழுவதும் வாசிக்க