எரேமியா 5:16 Jeremiah 5:16
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்புகள் வைக்கும் பைகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
Their quivers are like open graves; they are all mighty men.