எரேமியா 5:27 Jeremiah 5:27
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.
Like cages full of birds, so their houses are full of deceit. Therefore they have become powerful and rich.