தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 5:8 Jeremiah 5:8

அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய மனைவியின் பின்னால் கனைக்கிறான்.

எரேமியா 5:8 · IRV

They are well-fed, lusty stallions, each neighing after his neighbor’s wife.

Jeremiah 5:8 · BSB
எரேமியா 5 முழுவதும் வாசிக்க