எரேமியா 50:1 Jeremiah 50:1
யெகோவா தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்திற்கும் விரோதமாகச் சொன்ன வசனம்:
This is the word that the LORD spoke through Jeremiah the prophet concerning Babylon and the land of the Chaldeans: