தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:11 Jeremiah 50:11

தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.

எரேமியா 50:11 · IRV

“Because you rejoice, because you sing in triumph— you who plunder My inheritance— because you frolic like a heifer treading grain and neigh like stallions,

Jeremiah 50:11 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க