தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:14 Jeremiah 50:14

நீங்கள் எல்லோரும் பாபிலோனுக்கு விரோதமாகச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பார்க்காதீர்கள்; அது, யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.

எரேமியா 50:14 · IRV

Line up in formation around Babylon, all you who draw the bow! Shoot at her! Spare no arrows! For she has sinned against the LORD.

Jeremiah 50:14 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க