தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:17 Jeremiah 50:17

இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

எரேமியா 50:17 · IRV

Israel is a scattered flock, chased away by lions. The first to devour him was the king of Assyria; the last to crush his bones was Nebuchadnezzar king of Babylon.”

Jeremiah 50:17 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க