தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:24 Jeremiah 50:24

பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.

எரேமியா 50:24 · IRV

I laid a snare for you, O Babylon, and you were caught before you knew it. You were found and captured because you challenged the LORD.

Jeremiah 50:24 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க