தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:3 Jeremiah 50:3

அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும்.

எரேமியா 50:3 · IRV

For a nation from the north will come against her; it will make her land a desolation. No one will live in it; both man and beast will flee.”

Jeremiah 50:3 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க