தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:30 Jeremiah 50:30

ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் போர்வீரர் எல்லோரும் அந்நாளில் சங்காரமாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 50:30 · IRV

Therefore, her young men will fall in the streets, and all her warriors will be silenced in that day,” declares the LORD.

Jeremiah 50:30 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க